ETV Bharat / city

பிரதமர் தமிழ்நாடு வருகை: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackModi, #TNWelcomesPMModi - நடிகை ஓவியா ட்வீட்

சென்னை: பிரதமர் நரேந்திரமோடி, தற்போது சென்னை வந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் #GoBackModi, #TNWelcomesPMModi ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்காகி வருகின்றன.

பிரதமர் தமிழ்நாடு வருகை: #GoBackModi,  #PoMoneModi, #TNWelcomesPMModi டிரெண்டிங்!

author img

By

Published : Feb 14, 2021, 12:06 PM IST

சென்னையில் இன்று (பிப். 14) நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

#GoBackModi,  #PoMoneModi, #TNWelcomesPMModi டிரெண்டிங்!

கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும் போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகும். இந்த முறை ஒருநாள் முன்னதாகவே நேற்று (பிப். 13) #GoBackModi, #TNWelcomesPMModi ட்விட்டரில் ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்காகி வருகிறது. இதில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவும் #GoBackModi என ட்வீட் செய்திருந்தார்.

நடிகை ஓவியா ட்வீட்
நடிகை ஓவியா ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் இன்று(பிப்.14) பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தபின் கேரள மாநிலம் செல்லவிருப்பதால், அங்கு இருக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் அவர்களது மொழியில் #PoMoneModi என்ற ஹேஷ்டேக்கினை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் பிரதமர் மோடி: செய்திகள் உடனுக்குடன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.