ETV Bharat / city

100 ரூபாயை எட்டும் பெட்ரோல் விலை! - petrol price

தமிழ்நாட்டில் முதன்முறையாக குளித்தலையில் பெட்ரோல் 100 ரூபாயை எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

குளித்தலையில் துள்ளிக்குதித்த பெட்ரோல் விலை, கரூர், குளித்தலை, கரூர் மாவட்டம், பெட்ரோல் விலை எவ்வளவு, பெட்ரோல் விலை இன்று, நூறை தொடும் பெட்ரோல், KARUR, petrol price reached rs 100 at kulithalai in karur, petrol price, petrol price reached rs 100
குளித்தலையில் துள்ளிக்குதித்த பெட்ரோல் விலை
author img

By

Published : Jun 4, 2021, 11:43 AM IST

கரூர்: ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப் பின்னர் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று (ஜூன் 4) பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 96.52 ரூபாய்க்கும், டீசலின் விலை 27 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 90.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டம், குளித்தலையில் எக்ஸ்ட்ரா பிரிமியம் பெட்ரோலின் விலை 100 ரூபாயை நெருங்கியுள்ளது. எக்ஸ்ட்ரா பிரிமியம் பெட்ரோல் 36 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 99.98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம்: தாளாளர், முதல்வரிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.