ETV Bharat / city

மக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு - மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன

peoples grievance redressal day meeting: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் குறை தீர்க்கும்  கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன

author img

By

Published : Jan 8, 2022, 4:43 PM IST

peoples grievance redressal day meeting: தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தற்போது, தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன.

மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உள்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.