கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் ஒன்பது கோடியே 43 லட்சத்து 34 ஆயிரத்து 262 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று கரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையைச் (டோஸ்) செலுத்திக்கொண்டார்.
மருத்துவ வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திவருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப. சிதம்பரம் தனது ட்விட்டரில், "கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவுகிறது. எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
-
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவுகிறது
— P. Chidambaram (@PChidambaram_IN) April 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
முக கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக் கொள்வது அதை விட முக்கியம்.
தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
">கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவுகிறது
— P. Chidambaram (@PChidambaram_IN) April 8, 2021
எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
முக கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக் கொள்வது அதை விட முக்கியம்.
தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவுகிறது
— P. Chidambaram (@PChidambaram_IN) April 8, 2021
எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
முக கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக் கொள்வது அதை விட முக்கியம்.
தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
முகக் கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக்கொள்வது அதைவிட முக்கியம். தயக்கத்தைவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.