ETV Bharat / city

டெல்லியில் ஓபிஎஸ்; நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு! - O PaneerSelvam Delhi visit

சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தயார் செய்வது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார்.

OPS delhi visit
OPS delhi visit
author img

By

Published : Dec 18, 2019, 6:04 AM IST

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவிவரும் நிலையில், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டமானது டெல்லியில் நடக்க உள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் நேற்று மாலை டெல்லி சென்றார்.

இதில் தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள நிதி, புதிய திட்டங்களுக்கான நிதி உள்ளிட்டவை குறித்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைப்பார் என்று தெரிகிறது. துணை முதலமைச்சருடன் தமிழ்நாடு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.

டெல்லியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

இதையும் படிங்க: மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!

Intro:Body:மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தயார் செய்வது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி சென்றார்.

அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நாளை நடக்க உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர் குளம் கலந்துகொள்ளவுள்ளனர் இதற்காக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி சென்றார். இதில் தமிழகத்திற்கு நிலுவையிலுள்ள நிதி மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதி குறித்து துணை முதல்வர் கோரிக்கை வைப்பார் என்று தெரிகிறது. துணை முதல்வருடன் தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கிருஷ்ணன் சென்றுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.