ETV Bharat / city

Offline exams for university of law: சட்டப் பல்கலைக்கழகத்தில் நேரடிப் பருவத் தேர்வுகள் - நேரடிப் பருவத் தேர்வுகள்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் இனி நேரடியாக நடைபெறும் எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம்
author img

By

Published : Nov 17, 2021, 12:24 PM IST

Updated : Nov 17, 2021, 12:54 PM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் 2019ஆம் ஆண்டு முதல் கரோனா தொற்றினால் தொடர்ச்சியாக மூன்று பருவத் தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் நடத்தியது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி அனைத்து பயிற்று வகுப்புகளும் நேரடியாக நடைபெற்றுவருவதனால், சட்டக் கல்வின் தரத்தைப் பேணும் வகையில் இனி பருவத் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம்

இத்தேர்வுகள் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி சீர்மிகு சட்டப் பள்ளி உள்பட பல்கலைக் கழகத்தின் இணை சட்டக் கல்லூரிகளிலும் நேரடித் தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: ஆன்லைன் தேர்வு வேண்டும் - மாணவர்கள் போர்க்கொடி!

Last Updated : Nov 17, 2021, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.