நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா உருவாக்கிய ஹூட் (Hoote) குரல் வழி செயலியைக் கடந்த 25ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
இந்த குரல் வழி செயலியில் பலரும் இணைந்து தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த செயலி பலரின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
-
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து ' Hoote’ App.ஐ பற்றி விவரித்து , அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/GBWh0waFkD
— soundarya rajnikanth (@soundaryaarajni) October 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து ' Hoote’ App.ஐ பற்றி விவரித்து , அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/GBWh0waFkD
— soundarya rajnikanth (@soundaryaarajni) October 27, 2021மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து ' Hoote’ App.ஐ பற்றி விவரித்து , அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/GBWh0waFkD
— soundarya rajnikanth (@soundaryaarajni) October 27, 2021
சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், தான் நலமாக இருப்பதாக ஹூட் குரல் வழி செயலியில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
-
தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ள #Hoote சமூக வலைதளத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
— M.K.Stalin (@mkstalin) November 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
பின்தொடர:https://t.co/UfFv3eXNVI
">தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ள #Hoote சமூக வலைதளத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
— M.K.Stalin (@mkstalin) November 6, 2021
பின்தொடர:https://t.co/UfFv3eXNVIதமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ள #Hoote சமூக வலைதளத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
— M.K.Stalin (@mkstalin) November 6, 2021
பின்தொடர:https://t.co/UfFv3eXNVI
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஹூட் குரல் வழி செயலியில் இணைந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ள ஹூட் சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். மக்களின் குரலுக்கு இந்த அரசு எப்போதும் செவி சாய்க்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.
-
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார் அவர்களை ஹுட் சமூக ஊடகத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று முதல் @cmotamilnadu என்கிற அதிகாரப்பூர்வமான ஹூட் ஹேண்டிலை அனைவரும் பின்தொடரலாம் 🙏🏻🙏🏻🙏🏻 https://t.co/o8ZrwV6ryf
— soundarya rajnikanth (@soundaryaarajni) November 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார் அவர்களை ஹுட் சமூக ஊடகத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று முதல் @cmotamilnadu என்கிற அதிகாரப்பூர்வமான ஹூட் ஹேண்டிலை அனைவரும் பின்தொடரலாம் 🙏🏻🙏🏻🙏🏻 https://t.co/o8ZrwV6ryf
— soundarya rajnikanth (@soundaryaarajni) November 3, 2021மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார் அவர்களை ஹுட் சமூக ஊடகத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று முதல் @cmotamilnadu என்கிற அதிகாரப்பூர்வமான ஹூட் ஹேண்டிலை அனைவரும் பின்தொடரலாம் 🙏🏻🙏🏻🙏🏻 https://t.co/o8ZrwV6ryf
— soundarya rajnikanth (@soundaryaarajni) November 3, 2021
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு - மரங்கள் வெட்ட அனுமதி - கேரளாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி