ETV Bharat / city

ஜி ஜின்பிங்-நரேந்திர மோடிக்கு ட்விட்டரில் வரவேற்பு - மோடி-சீன அதிபர் சந்திப்பு

சென்னை: நரேந்திர மோடி- ஜி ஜின்பிங் ஆகியோருக்கு ட்விட்டரில் வரவேற்பு ஹேஸ்டேக் ட்ரெண்டாகிவருகிறது.

Modi
author img

By

Published : Oct 11, 2019, 10:08 AM IST

Updated : Oct 11, 2019, 12:18 PM IST

அதிபர்-பிரதமர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி சென்னை பெருநகர் புதுப்பொலிவு பெற்றுள்ளது. சந்திப்பு நடைபெறும் மாமல்லபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்தில் பூங்கா அலங்கரிக்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமையை போதிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ட்விட்டரில் வரவேற்பு

சீன அதிபரை வரவேற்கும்விதமாக ஒளிரும் திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீன அதிபரை சந்திக்க தமிழ்நாடு வருகைதரும் பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டரில் #GoBackModi என்னும் ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. அதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் விதமாகவும் #TN_welcomes_XiJinping ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இந்த நிலையில் அவர்களின் சந்திப்புக்கு ஆதரவாக தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது என்று பொருள்படும் #TNWelcomesModi என்ற ஹேஸ்டேக்கும் தற்போது ட்ரெண்டாகிவருகிறது.

Intro:Body:Conclusion:
Last Updated : Oct 11, 2019, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.