புதுச்சேரியில் 11 மணி நிலவரப்படி 20.07 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் என்.ஆர். ரங்கசாமி எளிமையான முறையில் இருசக்கர வாகனத்தில் திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்தார். பின்னர் வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
இதையும் படிங்க: விஜய் எதற்காக சைக்கிளில் வந்தார்: குஷ்பு