ETV Bharat / city

Today Gold Rate: சரிந்தது தங்கம் விலை - சென்னை

ஆபரணத் தங்கத்தின் விலை (Today Gold Rate) குறைந்து சவரனுக்கு ரூ. 37,024 என விற்பனைசெய்யப்படுகிறது.

சரிந்தது தங்கம் விலை
சரிந்தது தங்கம் விலை
author img

By

Published : Nov 17, 2021, 4:57 PM IST

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ. 31 குறைந்தும், சவரனுக்கு ரூ. 248 குறைந்தும் காணப்படுகிறது.

ஆக ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,628 என நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 37,024 என விற்பனைசெய்யப்படுகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,992 என நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 39,936 என விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ. 71.30 எனவும், கிலோ வெள்ளிக்கு ரூ. 200 குறைந்து ரூ. 71,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.