ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - today tamilnadu happenings

இன்றைய (டிச. 20) செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக காணலாம்.

news today on december 20
news today on december 20
author img

By

Published : Dec 20, 2020, 7:06 AM IST

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

news today on december 20
அண்ணா அறிவாலயம்

கமல்ஹாசன் இன்று 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரை

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கவுள்ளார்.

news today on december 20
கமல்ஹாசன்

மேற்கு வங்கத்தில் தேர்தல் வியூகம் வகுக்கும் அமித் ஷா

மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளுடன், வரும் சட்டப்பேரவைக்கான தேர்தல் வியூகங்களை வகுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கூட்டத்தை நடத்துகிறார்.

news today on december 20
உள் துறை அமைச்சர் அமித் ஷா

சபரிமலையில் 5000 பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் இன்று நடை திறக்கப்படுவதால், 5000 பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

news today on december 20
சபரி மலை

நியூசிலாந்து - பாக்., இடையேயான 2ஆவது டி20

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது.

news today on december 20
நியூசிலாந்து - பாகிஸ்தான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.