சென்னை: ஏப்ரல் 3ஆம் தேதியின் இன்றைய முக்கிய நிகழ்வுகளும், செய்திகளின் தொகுப்பையும் காணலாம்.
- புதுச்சேரியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
- மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பகுதி நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறவுள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.