வாட்ஸ்அப் பயனாளர்களின் புரொஃபைல் புகைப்படம் மற்றும் ஆன்லைனில் அவர்கள் கடைசியாக வந்தது உள்ளிட்ட தகவல்களை தற்போது அனைவரும் பார்க்கலாம்.
ஆனால், பயனாளர்கள் தங்களது ப்ரொஃபைல் புகைப்படம் மற்றும் லாஸ்ட் சீன் ஆகியவைகளை ஒரு சிலருக்கு மட்டும் தெரியாத வகையில் மறைக்கும் வசதியை வாட்ஸ்அப் இனி கொண்டு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 'வடசென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு - தனியார் தொண்டு நிறுவன ஆய்வில் கண்டுபிடிப்பு!'