ETV Bharat / city

அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிப்பு! - அதிமுக மக்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன்

அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிக்கப்படுவதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Navaneethakrishnan MP terminated from admk lawyer section secretary designation
அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் நவநீதகிருஷ்ணன்
author img

By

Published : Jan 28, 2022, 8:08 PM IST

Updated : Jan 28, 2022, 8:24 PM IST

சென்னை: அதிமுக மக்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Navaneethakrishnan MP terminated from admk lawyer section secretary designation
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்

நேற்றைய தினம் (ஜன.27) நடைபெற்ற அறிவாலய திருமண நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரை நவநீதகிருஷ்ணன் புகழ்ந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சபாநாயகர் அப்பாவு மீதான நிலஅபகரிப்பு புகார்- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Last Updated : Jan 28, 2022, 8:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.