ஆங்கில செய்தித்தாளில் வெளியான செய்தி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு ஆளுநர் முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
-
"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் https://t.co/6pjC8oSIs1
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் https://t.co/6pjC8oSIs1
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் https://t.co/6pjC8oSIs1
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.