ETV Bharat / city

“திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முகநூல் பதிவு”

author img

By

Published : Feb 26, 2021, 11:39 AM IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் மதுரையைச் சேர்ந்த வீர மரணம் அடைந்த தமிழ்நாடு ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

திமுக கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (26-02-2021) தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள். அதில்

இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேவையாற்றி, சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் எய்திய தமிழ்நாடு வீரர் மதுரை அழகர்கோவில் பாலுச்சாமி அவர்களுக்கு வீரவணக்கம்!

அவரது குடும்பத்தினர் - கிராமத்தினரின் துயரத்தில் பங்கேற்று, ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.