ETV Bharat / city

மாணவர்களின் திறன்களை வளர்க்க புதிய கல்வித் தொலைக்காட்சி - செங்கோட்டையன் - educational channel for students

சென்னை: மாணவர்களின் திறன்களை வளர்க்க கல்வித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Aug 25, 2019, 7:24 PM IST

மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளுடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அலுவலர்களைக் கொண்டு மாணவர்களின் வாழ்வில் வெற்றி பெறும் வழிமுறைகள் குறித்து கல்வித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வி தொலைக்காட்சியையும், நாளை நடைபெற உள்ள கல்வி தொலைக்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளையும் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்து வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடக்கி வைக்க இருக்கிறார். பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் திறப்புவிழா நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு வரலாற்றில் கல்விக்கென புதிதாக ஒரு தொலைக்காட்சி தொடங்கப்பட்ட உள்ளது. இந்த தொலைக்காட்சியில் மாணவர்களின் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், கலாச்சாரம், பண்பாடு, கல்வி முறை ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் அறியும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை இடம்பெறும்.

பல்வேறு பணிகளில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களையும், சிறந்த கல்வியாளர்களையும் வரவழைத்து வாழ்வில் வெற்றி அடைவதற்கு அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

Intro:மாணவர்களின் திறன்களை வளர்க்க கல்வித் தொலைக்காட்சி
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Body:சென்னை,
மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளுடன் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளைக் கொண்டு மாணவர்களின் வாழ்வில் வெற்றி பெற வழிமுறைகள் குறித்து கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வி தொலைக்காட்சியையும்,, நாளை நடைபெற உள்ள கல்வி தொலைக்காட்சிக்கான முன்னேற்பாடுகளை பணிகளையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்து வருகிறார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கல்வி தொலைக்காட்சி நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். சட்டப் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் திறப்புவிழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.
தமிழக வரலாற்றில் கல்விக்கென புதிதாக ஒரு தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சியில் மாணவர்களின் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் கலாச்சாரம் பண்பாடு கல்வி முறை ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் அறியும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை இடம்பெறுகின்றது.
பல்வேறு பணிகளில் உள்ள ஐஐசை ஐபிஎஸ் அதிகாரிகளையும், சிறந்த கல்வியாளர்களையும் வரவழைத்து அவர்களின் வாழ்வில் வெற்றி அடைவதற்கு மேற்கொண்ட வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் நிகழ்ச்சியில் வடிவமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.