ETV Bharat / city

''இமய மலையையே ஸ்வாகா செய்யும் கட்சி திமுக'' - அமைச்சர் ஜெயக்குமார்! - வடசென்னையை முன்னேற்ற திட்டங்கள்

சென்னை: எண்ணூர் விரைவு சாலையில் 2.72 கோடி ரூபாய் செலவில் 363 புதிய மின் கம்பங்கள், 726 மின் விளக்குகள் மின் வாரியத்தால் நிறுவப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என்று திறந்து வைக்கப்பட்டது.

சென்னை எண்ணூர் விரைவு சாலை மின்கம்பங்கள் minister jayakumar press meet அமைச்சர் ஜெயக்குமார் வடசென்னையை முன்னேற்ற திட்டங்கள் எண்ணூர் விரைவு சாலையில் மின்விளக்குகள் திறப்பு
2.72 கோடி செலவில், 363 புதிய மின் கம்பங்கள், 726 மின் விளக்குகள்
author img

By

Published : Dec 1, 2019, 12:35 PM IST

சென்னை எண்ணூர் விரைவுச்சாலை - சுங்கச்சாவடி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் கலந்துகொண்டு மின்விளக்குகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

அப்போது, வடசென்னையில் நுழைவு வாயிலாக இருக்கும் எண்ணூர் விரைவுச் சாலையில், இந்தச் சாலையில் தான் சென்னை துறைமுகத்தில் இருந்து 90 விழுக்காடு வாகனங்கள் சென்று வருகின்றன. வடசென்னையை முன்னேற்ற 2001ஆம் ஆண்டு 160 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட திட்டங்கள், தற்போது 500 கோடி ரூபாய்க்கும் மேல் வரை உயர்த்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனால் வட சென்னையில் இருந்து போக்குவரத்து பிரச்னைகள் வெகுவாகக் குறைந்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் வடசென்னையின் தோற்றத்தை தென்சென்னை போல் மாற்ற ரூபாய் 16 ஆயிரம் கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நடிகர் கமலைச் சந்தித்த பின் அவருடைய நோய் ஸ்டாலினுக்கு போயுள்ளது. 'தெனாலிராமன்' படத்தில் எதற்கெடுத்தாலும் பயம் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்ததைப்போல், அவரைப் பார்த்துவிட்டு வந்த ஸ்டாலின் தேர்தல் என்றாலே பயந்து விடுகிறார். தேர்தல் நடக்க விடாமல் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஸ்டாலின்தான் போட்டு வருகிறார்.

2.72 கோடி செலவில், 363 புதிய மின் கம்பங்கள், 726 மின் விளக்குகள்

இமய மலையையே ஸ்வாகா செய்யும் கட்சிதான் திமுக. ரூ. 1.76 கோடி ஊழல் செய்து சாப்பிட்டு ஜீரணம் ஆகிவிட்டது ஒன்றுமே தெரியாதது போல இருப்பதுதான் திமுகவின் வழக்கம். எதிர்க்கட்சியாக இருப்பதால் எதையும் தைரியமாக செய்யுங்கள் எனத் தொண்டர்களுக்கு வன்முறையை ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனால்தான் பஜ்ஜி கடை முதல் பேன்சி ஸ்டோர்கள் திமுகவினரின் தாக்குதல் நடைபெற்று வருகிறது. கோபவாதியான ஸ்டாலின் தற்போது குழப்பவாதி ஆக உள்ளார் என்ன மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதையும் படிங்க: உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு: 5ஆவது முறையாக விருது வாங்கி அசத்தல்!

Intro:சென்னை எண்ணூர் விரைவு சாலையில் 2.72 கோடி செலவில் அமைக்கப்பட்டு 363 புதிய மின் கம்பங்கள் மற்றும் 726 மின் விளக்குகள் மின் வாரியத்தால் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என்று திறந்துவைக்கப்பட்டது

Body:சென்னை எண்ணூர் விரைவு சாலையில் 2.72 கோடி செலவில் அமைக்கப்பட்டு 363 புதிய மின் கம்பங்கள் மற்றும் 726 மின் விளக்குகள் மின் வாரியத்தால் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என்று திறந்துவைக்கப்பட்டது

சென்னை எண்ணூர் விரைவு சாலை சுங்கச்சாவடி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயகுமார் அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் கலந்துகொண்டு மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

வடசென்னையில் நுழைவு வாயிலாக இருப்பதை எண்ணூர் விரைவு சாலையில் இந்த சாலையில் தான் சென்னை துறைமுகத்தில் இருந்து 90 சதவீத வாகனங்கள் சென்று வருகின்றன

வடசென்னையை முன்னேற்ற 2001 ஆம் ஆண்டு 160 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தற்போது 500 கோடிக்கு மேல் தாண்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது இதனால் வட சென்னையில் இருந்து போக்குவரத்து பிரச்சினைகள் வெகுவாக குறைந்துள்ளது

இன்னும் 5 ஆண்டுகளில் வடசென்னையின் தோற்றத்தை தென்சென்னை போல் மாற்ற ரூபாய் 16 ஆயிரம் கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

டீசல் மானியம் விவகாரத்தில் செயல்பட்டு வந்த மாபியா கும்பலைச் சேர்ந்த இடைத்தரகர்களை போக்குவதற்காக ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இதனால் டீசல் மானியம் நேரடியாக மீனவர்களுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தமிழக மக்கள் அதிகளவில் கோபம் இருப்பது ஸ்டாலின் மேல் தான் இதற்கு முன்பு நடத்தப்பட்ட தேர்தலில் 1991 மக்கள் தொகைக் கணக்கின்படி நடத்தப்பட்டது தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் கோர்ட்டிற்கு சென்று தடை வாங்கியது திமுக தான்

2001 மக்கள் தொகைக் கணக்கின்படி தற்போது தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

திமுகவினர் பல இடங்களில் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம் என்று கூறி வருகின்றனர் ஆனால் தற்போது நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுகவினரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டும் என கூறுகிறார் ஸ்டாலின் மட்டுமல்ல திமுகவும் தற்போது குழப்பத்திலேயே உள்ளது

தேர்தலை கண்டு ஆதிமுக என்றும் அஞ்சியதில்லை

கமலை சந்தித்த பின் அவருடைய நோய் ஸ்டாலினுக்கு பெற்றுக்கொண்டுள்ளது கமல் நடித்த தெனாலிராமன் படத்தில் எதற்கெடுத்தாலும் பயம் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த அதேபோல் அவரைப் பார்த்துவிட்டு வந்த ஸ்டாலின் தேர்தல் என்றாலே அச்சம் வந்து விடுகிறது தேர்தல் நடக்க விடாமல் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஸ்டாலின்தான் போட்டு வருகிறார்

உள்ளாட்சித் தேர்தலில் எந்த வாடு யாருக்கு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

இமய மலையையே ஸ்வாகா செய்யும் கட்சிதான் திமுக 1.76 கோடி ஊழல் செய்து சாப்பிட்டு ஜீரணம் ஆகிவிட்டது ஒன்றுமே தெரியாதது போல இருப்பதுதான் திமுகவின் வழக்கம்

எதிர்க் கட்சியாக இருப்பதால் எதையும் தைரியமாக செய்யுங்கள் என தொண்டர்களுக்கு வன்முறையை ஸ்டாலின் கூறியுள்ளார் இதனால்தான் பஜ்ஜி கடை முதல் பேன்சி ஸ்டோர்கள் திமுகவினர் தாக்குதல் நடைபெற்று வருகிறது

கோபவாதியான ஸ்டாலின் தற்போது குழப்பவாதி ஆக உள்ளார் என்ன மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்

Conclusion:சென்னை எண்ணூர் விரைவு சாலையில் 2.72 கோடி செலவில் அமைக்கப்பட்டு 363 புதிய மின் கம்பங்கள் மற்றும் 726 மின் விளக்குகள் மின் வாரியத்தால் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு என்று திறந்துவைக்கப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.