ETV Bharat / city

சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுகலை படிப்புகளில் பயின்று அரியர் வைத்துள்ள மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுத்துள்ளது.

author img

By

Published : Oct 7, 2021, 11:11 PM IST

சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுகலை படிப்புகளில் பயின்று அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கல்லூரிகளில் 2014ஆம் ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளில் இளங்கலை, முதுகலை படிப்புகளில் அரியர் தேர்வு வைத்துள்ளவர்கள் அக்டோபர் 8ஆம் தேதி முதல் வருகின்ற 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அபராத கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

30ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை அபராத கட்டணத்துடன் அரியர் மாணவர்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும். 2014ஆம் ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறையை அணுகலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: தருமபுரியில் அடுத்தாண்டு செவிலியர் கல்லூரி - செந்தில்குமார் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.