ETV Bharat / city

தேமுதிக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

சென்னை: கோயம்பேட்டிலுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா முன்னிலையில் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

dmdk local body election meeting
author img

By

Published : Nov 18, 2019, 6:58 PM IST

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா முன்னிலையில் உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில் உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டணி கட்சியினரோடு கருத்து வேறுபாடு ஏற்படாமல் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணிபுரிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

இக்கூட்டத்திற்குப் பின் கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களைப் பெற்றுச் சென்றனர்.

Intro:Body:சென்னை கோயம்பேட்டிலுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா முன்னிலையில் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்லில் கட்சியின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டணி கட்சியினரோடு கருத்து வேறுபாடு ஏற்படாமல் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணிபுரிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு பின் கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை பெற்றுச் சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.