ETV Bharat / city

நில மோசடியில் ஈடுபட்ட தாம்பரம் கூட்டுறவுத் தலைவர் கைது! - காவல் துறை

சென்னை : தாம்பரம் நகர கூட்டுறவுத் தலைவரை நில மோசடி குற்றத்துக்காக தேடிவந்த நிலையில் தற்போது அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நில மோசடியில் ஈடுபட்டவர் கைது
author img

By

Published : Sep 11, 2019, 7:57 PM IST

Updated : Sep 12, 2019, 9:33 AM IST

சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர், சுத்தானந்த பாரதி தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (66). இவர், தாம்பரம் நகர அதிமுக பொருளாளராக இருந்தவர். தற்போது தாம்பரம் நகர கூட்டுறவுச் சங்கத் தலைவராக உள்ளார்.

கடந்த சில மாதத்திற்கு முன்பு, இரும்புலியூர் சர்ச் அருகே உள்ள 18 ஏக்கர் நிலத்தை கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி விசித்ராவுக்கு ரூ. 5.50 கோடிக்கு விற்பனை செய்துள்ள குற்றத்திற்காக மத்திய குற்றப்பிரிவில் வழக்கு இவர் மீது பதிவாகியிருந்தது.

இதன் அடிப்படையில் மாணிக்கம், மணி, குமார், முத்து, எட்வின் ஆகிய ஐந்து நபர்களை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், அதிமுக தாம்பரம் நகர கூட்டுறவுத் தலைவர் மாணிக்கத்தை கைது செய்துள்ளனர்.

Intro:Body:நில மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதிமுக தாம்பர நகர கூட்டுறவு தலைவர் மாணிக்கம் கைது!*

கிழக்கு தாம்பரம் இரும்புலியூர், சுத்தானந்த பாரதி தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (66).

ஏற்கனவே தாம்பரம் நகர அதிமுக பொருளாளராக இருந்து தற்போது தாம்பர நகர கூட்டுறவு சங்க தலைவராக இருந்து வருகிறார்.

ஒரு மாதத்திற்கு முன்பு இரும்புலியூர் சர்ச் அருகே உள்ள 1.8 ஏக்கர் நிலத்தை கோவையை சேர்ந்த தொழிலதிபர் மனைவி விசித்ராவுக்கு 5.50 கோடிக்கு விற்பனை செய்த குற்றத்துக்காக மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவானது.

இதன் அடிப்படையில் மாணிக்கம், மணி, குமார் , முத்து, எட்வின் ஆகிய 5 நபர்களை போலிசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அதிமுக, தாம்பர நகர கூட்டுறவு தலைவர் மாணிக்கம் உட்பட மணி, குமார், முத்து ஆகிய 4 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்Conclusion:
Last Updated : Sep 12, 2019, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.