ETV Bharat / city

'பெருமாள் கோயிலுக்கு ஈ.சி.ஆரில் முதலமைச்சர் இடம் ஒதுக்கியுள்ளார்'  - திருப்பதி தேவஸ்தானம் - TTD shekar reddy subba reddy

சென்னை: பெருமாள் கோயில் கட்டுவதற்காக திருப்பதி தேவஸ்தானம் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் கிழக்கு கடற்கரை சாலையில் இடம் ஒதுக்கியுள்ளார் எனத் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TTD
author img

By

Published : Nov 18, 2019, 8:34 AM IST

Updated : Nov 18, 2019, 9:01 AM IST

சென்னை தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கான 30 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவினர் பதவியேற்றுக்கொண்டனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சுப்பா ரெட்டி முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

பின்னர் சேகர் ரெட்டி மற்றும் சுப்பா ரெட்டி கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாட்டில் இருந்துதான் பக்தர்கள் திருமலைக்கு அதிக அளவு வருகின்றனர். தமிழ்நாடு பக்தர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தர தனியே ஆலோசகர் குழு செயல்படுகிறது.

லட்டு விலையை ஏற்ற தற்போதைக்கு எண்ணமில்லை. சாமானியர்கள் தங்கும் விடுதிக்கான வாடகையிலும் எந்தவித மாற்றமுமில்லை.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் பேட்டி

சென்னையில் பெருமாள் கோயில் கட்டுவதற்கான கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் கிழக்கு கடற்கரை சாலையில் இடம் ஒதுக்கியுள்ளார். ஆகம சாஸ்திர விதிகளுக்கு ஏற்றவாறு ஆராய்ந்து கோயிலின் இடம் இறுதி செய்யப்படும்' என்றனர்.

இதையும் படிங்க: 'வரும் மார்ச் மாதத்திற்குள் தனியார் கையில் இருபெரும் பொதுத்துறை நிறுவனங்கள்' - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

Intro:Body:சென்னை தி.நகர் உள்ள பெருமாள் கோவிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சுப்பா ரெட்டி முன்னிலையில் சேகர் ரெட்டி தலைமையில் 30 பேர் கொண்ட ஆலோசகர் குழு இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர் சேகர ரெட்டி மற்றும் சுப்பா ரெட்டி கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து தான் பக்தர்கள் திருமலைக்கு அதிக அளவு வருகை தருகிறார்கள் என்று கூறினார். மேலும் தமிழக பகதர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தர ஆலோசகர் குழு செயல்படுகிறது என தெரிவித்தார்.

லட்டு விலை ஏற்றப்படுமா என்ற கேளவிக்கு இல்லை என கூறினார்.

ரூம் வாடகை உயர்த்தப்படும் போன்ற செய்திகள் உண்மை இல்லை என தெரிவித்தார். சாமானிய பகதர்கள் தங்கும் விடுதிகள் கட்டணமான 50 ரூ மற்றும் 100 ரூயில் மாற்றம் இல்லை.
அதிக விலை கொண்ட ரூம்கள் கட்டணத்தில் அதிகப்படுத்தி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்கள் பேசுகையில் கன்னியாக்குமரி ஏழுமலையான் கோயிலுக்கு தனியாக அறங்காவலர் குழு நியமிக்க போவதில்லை என கூறினார்.

சென்னையில் பெருமாள் கோயில் கட்டுவதற்கு முதல்வரிடம் இடம் ஒதுக்குமாரு கேட்டுள்ளோம். அதன்படி கிழக்கு கடற்கரை சாலையில் இடம் ஒதுக்கியுள்ளனர். மேலும் ஆகம சாஸ்திர விதிகளுக்கு ஏற்றவாறு உள்ளதா என்பதை ஆராய்ந்து இறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.

Visuals sent via liveConclusion:
Last Updated : Nov 18, 2019, 9:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.