April 25: கோயம்பேடு காய்கறி சந்தை - விலை நிலவரம் - காய்களின் இன்றைய விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், அனைத்து வகையான காய்களின் இன்றைய (ஏப்.25) விலை நிலவரம் குறித்து காண்போம்.
கோயம்பேடு காய்கறி சந்தை
By
Published : Apr 25, 2022, 12:22 PM IST
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோடைகாலம் என்பதால் கிராமப்புறங்களில் நீர் ஆதாரம் குறைவாக இருப்பதால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே காய்கறியின் விலை அதிகரித்துள்ளது. மேலும் கோடை காலம் முடியும் வரை காய்கறி விலை உயர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் குறைவாக விற்ற காய்கறிகள் நேற்றை விட(ஏப்ரல்.24) இன்று(ஏப்ரல்.25)விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக வெண்டைக்காய், புடலங்காய், கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 15 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதர காய்கறிகளான பச்சை மிளகாய், கேரட், வெள்ளரிக்காய், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் 10 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் கிழங்கு வகைகள் சற்று உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (25-04-2022) விலை நிலவரம்,