ETV Bharat / city

நிகழவிருக்கும் 2021ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்! - Solar eclipse 2021

சந்திரவ்கிரகணம் மே 26ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், வரும் ஜூன் 10ஆம் தேதி சூரிய கிரகணத்தை நிகழ உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

know-everything-about-first-annular-solar-eclipse-of-2021
ஜூன் 10ஆம் தேதி இந்தாண்டின் முதல் சூரியகிரகணம்
author img

By

Published : Jun 4, 2021, 10:42 PM IST

சென்னை: சந்திர கிரகணம் கடந்த மே 26ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், வரும் ஜூன் 10ஆம் தேதி, 1.42 மணி முதல் மாலை 6.41மணி வரை சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. இது 2021ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமாக இருக்கும்.

இந்தியாவில், இது வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் ஓரளவு காணப்பட்டாலும், முழு கிரகணத்தை வட அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பாவில் காண முடியும் எனக் கூறப்படுகிறது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் சந்திரன்

’ரிங் ஆஃப் ஃபயர்’ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது நிகழ்கிறது. 2021ஆவது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் தேதி நிகழும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் சூரிய கிரகணம் எப்படி இருக்கும்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.