ETV Bharat / city

எத்தனை தடவைதான் சோதனை நடத்தவீங்க!- சிபிஐ சோதனையை கலாய்த்த கார்த்தி சிதம்பரம்! - Karthi Chidambaram Reaction

கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வரும் நிலையில், எத்தனை தடவைதான் சோதனை நடத்தவீங்க என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எண்ணுவதை மறந்து விட்டேன்!- சிபிஐ ரெய்டை ட்விட்டரில் கலாய்த்த  கார்த்திக் சிதம்பரம்!

author img

By

Published : May 17, 2022, 10:21 AM IST

Updated : May 17, 2022, 2:03 PM IST

சென்னை: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2010- 2014 காலக்கட்டத்தின் போது கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து முறைகேடாக பணம் கிடைத்தது தொடர்பாக சிபி ஐ சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • I have lost count, how many times has it been? Must be a record.

    — Karti P Chidambaram (@KartiPC) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் இந்த சிபிஐ சோதனைக்கு பதிலளிக்கும் வகையில் கார்த்திக் சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் கிண்டலோடு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ நான் எண்ணுவதை மறந்து விட்டேன், எத்தனை தடவைதான் சோதனை நடத்தவீங்க. என்னால கணக்கு வச்சுக்க முடியல‘ என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை

Last Updated : May 17, 2022, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.