சென்னை: வரும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நோக்கில் காய் நகர்த்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்று தன் முதல் கட்டத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், தனக்குப் பிடித்தமான அரசியல் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வரும் கமல்ஹாசன், தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ள நிலையில், "ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதையாக" என, தமிழ்நாடு அரசின் வளர்ச்சித்திட்ட அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு. #சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல
— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு. #சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல
— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2020இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு. #சீரமைப்போம்_தமிழகத்தை #எதுவும்_தடையல்ல
— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2020
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மௌனமான முறையில் தேர்தல் பரப்புரை செய்யும் கமல்ஹாசன்