ETV Bharat / city

சிவகார்த்திகேயன், சரோஜா தேவி உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது - தமிழ்நாடு அரசு

நடிகர், நடிகைகளுக்குத் தமிழ்நாடு அரசு விருது
நடிகர், நடிகைகளுக்குத் தமிழ்நாடு அரசு விருது
author img

By

Published : Feb 19, 2021, 10:28 AM IST

Updated : Feb 19, 2021, 12:02 PM IST

10:27 February 19

2021ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு திரைப்படக் கலைஞர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவித்துள்ளது. அதன்படி விருதுபெறுவோர் விவரம்:

நடிகர்கள்

  • சிவகார்த்திகேயன்,
  • யோகி பாபு,
  • ராமராஜன்

நடிகைகள்

  • சங்கீதா,
  • ஐஸ்வர்யா,
  • தேவதர்ஷினி

பழம்பெரும் நடிகைகள்

  • சரோஜா தேவி,
  • சௌகார் ஜானகி

இயக்குநர்கள்

  • கௌதம் வாசுதேவ் மேனன்,
  • மனோஜ்குமார்,
  • ரவிமரியா

இசையமைப்பாளர்கள்

  • டி. இமான்,
  • தினா

நடன இயக்குநர்கள்

  • சிவசங்கர்,
  • ஸ்ரீதர்

சண்டைப் பயிற்சியாளர்கள்

  • ஜாக்குவார் தங்கம்,
  • தினேஷ்

பாடலாசிரியர்கள்

  • காமக்கோடியான்,
  • காதல் மதி

படத்தொகுப்பாளர்கள்

  • ஆண்டன்,
  • மெல்லிசை கோமகன்

பின்னணிப் பாடகி

  • சுஜாதா

பின்னணிப் பாடகர்  

  • அனந்து

தயாரிப்பாளர்கள்

  • ஐசரி கணேஷ்,
  • கலைப்புலி எஸ். தாணு

விருது அறிவிக்கப்பட்ட திரைப்படக் கலைஞர்கள் நாளை (பிப். 19) தலைமைச் செயலகத்திற்கு வர அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 19, 2021, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.