ETV Bharat / city

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - அமைச்சர் செங்கோட்டையன் பதில் - KA Sengottaiyan tweet school open date

சென்னை: கரோனா வைரஸ் பிரச்னை முடிந்த பிறகு குழு அமைத்து பள்ளிகள் எப்போது திறக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

KA Sengottaiyan
KA Sengottaiyan
author img

By

Published : Apr 28, 2020, 8:29 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

"கொரோனா வைரஸ் பிரச்சனைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும்.

  • கொரோனா வைரஸ் பிரச்சனைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும்.#Corona #TNAgainstCorona #TNGovt #TNEducation

    — K.A Sengottaiyan (@KASengottaiyan) April 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழக அரசைப் பொறுத்த வரை பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஷூ, சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளன". இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

  • தமிழக அரசைப் பொறுத்த வரை பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஷூ, சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளன.#Corona #TNAgainstCorona #TNGovt #TNEducation

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.