ETV Bharat / city

கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை! - சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையா

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை
author img

By

Published : Oct 30, 2019, 8:04 AM IST

Updated : Oct 30, 2019, 1:45 PM IST

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவருகிறது.

இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, வேலூர், சிவகங்கை மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்ததோடு, சென்னை, காஞ்சிபுரம், மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ’மழையை எதிரகொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்’ - சந்தீப் நந்தூரி

Intro:Body:

 districts collectors declares holiday for Schools and colleges  

Conclusion:
Last Updated : Oct 30, 2019, 1:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.