ETV Bharat / city

விடுப்பு எடுக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் செல்லும் இடங்களை முன்கூட்டியே குறிப்பிட வேண்டும் - தலைமைச்செயலாளர் - தலைமைச் செயலாளர் இறையன்பு

விடுப்பு எடுக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் செல்லும் இடங்களை முன்கூட்டியே குறிப்பிட வேண்டும் என்று தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

விடுப்பு எடுக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் செல்லும் இடங்களை முன்கூட்டியே குறிப்பிட வேண்டும்- தலைமைச் செயலாளர்

author img

By

Published : Jul 22, 2022, 1:48 PM IST

சென்னை: விடுப்பு எடுக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் செல்லும் இடங்களையும், முகவரியையும் முன்கூட்டியே குறிப்பிட வேண்டும் என்று தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

மேலும் விடுப்புக்குச்செல்லும்போது அவசர காலங்களில் தொடர்புகொள்வதற்கு ஏதுவாக மாற்றுதொலைபேசி எண்களையும் தெரிவிக்க வேண்டும் எனவும்; இதனை அனைத்து ஐ.ஏ.எஸ் அலுவலர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு

இதையும் படிங்க: மீண்டும் பணிக்குத் திரும்பும் முதலமைச்சர் - நிதித்துறை, செஸ் ஒலிம்பியாட் குறித்து ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.