ETV Bharat / city

பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை; ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் - தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடநூல்களில் பகவத் கீதை இடம்பெறுவது குறித்து ஆய்வு செய்தபின் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

higher education minister KP Anbalagan
author img

By

Published : Sep 25, 2019, 10:39 PM IST

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் ஆண்டு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பழகனிடம், பிகில் பட இசை வெளியீட்டு விழா குறித்து கேள்வியெழுப்பியதற்கு, ”ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தியின் நிகழ்ச்சி நடந்தபின், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கல்லூரிகள் அனுமதி தரக்கூடாது என்று எல்லா கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தோம்” என்றார்.

கேபி அன்பழகனின் பேட்டி

மேலும், பகவத் கீதை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடநூல்களில் இடம்பெறுவது குறித்து கேட்டதற்கு, அது தொடர்பாக முழுவதுமாக ஆய்வு செய்த பின்னர் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று பதிலளித்தார்.

Intro:சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு

Body:சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பழகன்

பிகில் பட இசை வெளியீட்டு விழா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தியின் நிகழ்ச்சி நடந்த பின்னரே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்று எல்லா கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம் என்று கூறினார்

பகவத் கீதை அண்ணா பல்கலைகழகத்தின் பாடநூல்களில் இடம் பெறுவது குறித்த கேள்விக்கு அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்து பின்னர் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று கூறினார்

Conclusion:சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.