ETV Bharat / city

MANDO ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் உயர் கல்வித்துறை ஒப்பந்தம் - சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இரண்டு செமஸ்டர் தொழில் பயிற்சி வழங்கும் வீதத்தில் MANDO ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் உயர் கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.

உயர் கல்வித்துறை ஒப்பந்தம்
உயர் கல்வித்துறை ஒப்பந்தம்
author img

By

Published : Jun 29, 2022, 3:44 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டு செமஸ்டர், தொழில் பயிற்சி வழங்கும் வீதத்தில் MANDO ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் உயர் கல்வித்துறையுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூரில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் ஆகிய இரண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் sandwich course மூலம் மூன்றரை ஆண்டுகள், மாணவர்கள் கல்வி கற்பார்கள். மொத்தம் ஏழு செமஸ்டர் உள்ள நிலையில் நான்காவது செமஸ்டர் மற்றும் ஏழாவது செமஸ்டர் முழுக்க முழுக்க தொழில் பயிற்சி வழங்கும் வீதத்தில் MANDO ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. நான் முதல்வர் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இது செயல்படுகிறது.

உயர் கல்வித்துறை ஒப்பந்தம்

இதன்மூலம் இந்த பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் நான்காவது மற்றும் ஏழாவது செமஸ்டர் MANDO ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பயிற்சி பெறுவார்கள் என தெரிவித்தார். அப்போது மாணவர்கள் தங்கி பயலும் செலவை இந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜப்பான் பல்கலைக்கழகத்தோடு, தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள், பொருளாதார தொடர்புகள் இருந்தாலும்,
கலாச்சார உறவு ஏற்படுத்தவும், தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழி பயிற்றுவிக்க அதற்கான ஆசிரியர்களை நியமிக்க ஜப்பான் அரசும் அறிவித்திருக்கிறார்கள்.

இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறுவதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.