ETV Bharat / city

தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை: தமிழிசை - governor thamilisai swearing cermany

புதுச்சேரி: பதவிப்பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தர்ராஜன்  தமிழிசை சவுந்தர்ராஜன் பதவியேற்பு  புதுச்சேரி துணை நிலை ஆளுநர்  Deputy Governor of Pondicherry  governor thamilisai swearing cermany  Governor Tamil Soundarajan
governor thamilisai swearing cermany
author img

By

Published : Feb 18, 2021, 2:57 PM IST

Updated : Feb 18, 2021, 5:58 PM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக இருப்பேன். தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டைக் குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான எனக்கு உள்ளது. பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது. ஆளுநர், முதலமைச்சரின் அதிகாரம் என்ன என்பது எனக்கு தெரியும். அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நகர்வுகளை மேற்கொள்வேன்.

தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் தமிழிசை

நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அளித்த புகார் குறித்து ஆலோசித்து, சட்டப்படி முடிவெடுப்பேன். ஆளுநரை மக்கள் எளிதில் சந்திக்கக்கூடிய வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'என்னுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவேன்' - தமிழிசை சவுந்தரராஜன்

Last Updated : Feb 18, 2021, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.