ETV Bharat / city

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி! - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி

சென்னை: அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 40 லட்சம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

government school students spoken english
author img

By

Published : Nov 4, 2019, 8:11 PM IST

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான பாடப்புத்தகங்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் தயார் செய்துள்ளது.

அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இந்தப் பாடப் புத்தகம் விரைவில் அனுப்பப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படும். சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்தப் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் பொழுது மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க... ஆத்தாடி... இம்பூட்டு நீளமா... ஆம்பூரில் பிடிபட்ட 9 அடி நீள மலைப்பாம்பு!

Intro:அரசு பள்ளிகளில் படிக்கும் 40 லட்சம்
மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி

Body:அரசு பள்ளிகளில் 40 லட்சம்
மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி
சென்னை,

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 40 லட்சம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் மூலம் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான பாடப்புத்தகங்கள் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் தயார் செய்துள்ளது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு இந்தப் பாடப் புத்தகம் விரைவில் அனுப்பப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படும்.
அதன் பின்னர் சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
இந்தப் பெயர்ச்சி தொடர்ந்து அளிக்கப்படும் பொழுது மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் அதிகரிக்கும் என பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.