சென்னை: சர்வதேச சந்தையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக கடந்த இருநாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்து, சவரன் ரூ. 35 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (ஜூன் 24) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.35 ஆயிரத்து 520க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : தடுப்பூசி போட்டுக்கொண்டால் விமான கட்டணத்தில் சலுகை!