கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வந்தது. இந்நிலையில் இன்று (ஜுன்.21) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து. ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்து 600-க்கு விற்பனையாகிறது.
அதேபோல இன்று(ஜூன்.21) காலை 38.352 ரூபாய்க்கு விற்கப்பட்ட எட்டு கிராம் தூய தங்கம், மாலை ரூ.118 உயர்ந்து 38,470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்ப்டுகிறது.
மேலும், இன்று(ஜூன்.21) காலை ஒருகிராம் வெள்ளி ரூ.73.10 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலை ரூ.73.40 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 73.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: நிரந்தர சின்னங்கள் ஒதுக்கீடு வழக்கு - 3 வாரங்கள் ஒத்திவைப்பு!