ETV Bharat / city

தமிழ்நாட்டில் மே.10 முதல் முழு ஊரடங்கு

தமிழ்நாட்டில் மே.10 முதல் முழு ஊரடங்கு
தமிழ்நாட்டில் மே.10 முதல் முழு ஊரடங்கு
author img

By

Published : May 8, 2021, 8:38 AM IST

Updated : May 8, 2021, 10:59 AM IST

08:35 May 08

தமிழ்நாட்டில் வருகிற 10.ஆம் தேதி முதல் 24.ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதி

  • முழு ஊரடங்கில் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி
  • மளிகை, காய்கறி இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி
  • இன்று (சனி), நாளை(ஞாயிறு) அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி
  • அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகள் இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி
  • அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்

தடை

  • முழு ஊரடங்கு காலத்தில் அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் செயல்படத் தடை
  • முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது
  • மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை
  • வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை
  • சுற்றுலாத் தலங்களுக்கு தடை
  • விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குத் தடை
  • தங்கும் விடுதிகள்,திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், உடற்பயிற்சி, யோகா நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை

Last Updated : May 8, 2021, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.