ETV Bharat / city

எந்திரக்கோளாறு காரணமாக நான்கரை மணி நேரம் தாமதமாக புறப்பட்ட விமானம் - passenger

சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக, நான்கரை மணி நேரம் 154 பயணிகள் காக்க வைக்கப்பட்டனர்.

இயந்திரக்கோளாறு காரணமாக நான்கரை மணி நேரம் தாமதமான புறப்பட்ட விமானம்

author img

By

Published : Jun 18, 2022, 8:26 PM IST

சென்னை: சர்வதேச விமான நிலையத்திலிருந்து மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று(ஜூன் 17) நள்ளிரவு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை அறிந்த விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக விமானப் பொறியாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இதுகுறித்து பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள் அலுவலர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுப்பட்டனா். அதன்பின்பு விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் நள்ளிரவு 2.30 மணிக்கு மேல் விமானம் தாமதமாகி இன்று(ஜூன் 18) அதிகாலை சென்னையிலிருந்து மஸ்கட் புறப்பட்டு சென்றது. இதனால் நான்கரை மணி நேரம் 154 பயணிகள் காத்திருந்தனர்.

இதையும் படிங்க: கலவர பூமியான கல்யாணம்! அடிதடியில் முடிந்த டிஜே நிகழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.