ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7PM - tamilnadu news

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

author img

By

Published : Oct 19, 2021, 7:06 PM IST

1.தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய அக்‌ஷரா ரெட்டி?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அக்‌ஷரா ரெட்டி, கேரளாவில் தங்கம் கடத்திய வழக்கில் தொடர்புடையவர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

2.தந்தையை கொன்ற சைக்கோ மகன்..!

கடலூர் அருகே குடிக்க பணம் கொடுக்க மறுத்த தந்தையை கொலை செய்த மனநலம் சரியில்லாத மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

3.டிப்ஸ்.. பச்சிளம் குழந்தை, தாய்மார்களின் தோல் பராமரிப்பு!

பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் தோல் பராமரிப்பு குறித்த டிப்ஸ் இதோ.

4.'பெண் தோழியே கிடையாது' - புலம்பும் 'ஆதலினால் காதல் செய்வீர்' பாண்டியன்

'ஆதலினால் காதல் செய்வீர்' வெப் சிரீஸ் குழுவினர் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளனர்.

5.பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீப ஒளி போனஸ் வழங்க வேண்டும் - மருத்துவர் ராமதாசு

பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு 25% தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

6.முத்தூட் நிறுவனம் மீது தமிழ்நாடு அரசின் நடவடிக்கை செல்லும் - உயர் நீதிமன்றம்

அரசின் திட்டங்களுக்கான தங்க காசுகள் விநியோகம் செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது, தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

7.கோவையில் மிலாடி நபி கொண்டாட்டம் - மதநல்லிணக்கப் பிரியாணி விருந்து

மிலாடி நபி விழாவை முன்னிட்டு கோவையில் அனைத்து மதத்தினருக்கும் குறைந்த விலையில் ஆட்டுக்கறி பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது

8.நாக சைதன்யாவால் பாலிவுட் வாய்ப்பை இழந்த சமந்தா?

நாக சைதன்யாவுடன் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக நடிகை சமந்தா பாலிவுட் பட வாய்ப்பை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

9.ஊரக உள்ளாட்சி தேர்தல் - நாளை பதவியேற்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை (அக்.20) பதவி ஏற்று கொள்கின்றனர்.

10.தூக்கி வீசப்பட்ட தற்கொலை செய்தவரின் உடல் - சிக்கிய விடுதி மேலாளர்

விடுதியில் தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை, மாடியிலிருந்து தூக்கி வீசிய விடுதி மேலாளர் காவல்துறையில் பிடிபட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.