ETV Bharat / city

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1Pm

author img

By

Published : Aug 8, 2021, 1:07 PM IST

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

'கோவாக்சின், கோவிஷீல்டு கலவை - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது'

கரோனா தொற்றுக்குத் தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டையும் கலந்து செலுத்துவதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொங்கு மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாகக் கொங்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரம்: குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கிராம நிர்வாக அலுவலக உதவியாளரை காலில் விழ வைத்த நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

விவசாய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையைப் பெற்றுத்தருவதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்னர் நடத்தப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.08) நடைபெற்றது.

ஏழுமலையானை தரிசித்த துர்கா ஸ்டாலின்!

திருப்பதி கோயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்

10 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும்(ஆக.8) நாளையும்(ஆக.09) டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையும் விஜய் -தனுஷ் கூட்டணி... உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தில் நடிகர் தனுஷ் பாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.2,000 திட்டம் - பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்

சுமார் 9.75 கோடி விவாசாயிகளுக்கு ரூ.19,500 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார்.

அமெரிக்கா நகர் பகுதியில் விழுந்த விமானம் - பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்..!

அமெரிக்கா நாட்டின் விக்டோரியா நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.