ETV Bharat / city

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1Pm - etv bharat top ten news one pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm
author img

By

Published : Aug 7, 2021, 1:05 PM IST

கருணாநிதி நினைவிடத்தில் 'ஒரு இரகசியம்' - வெளியிட்ட வைரமுத்து!

கருணாநிதி நினைவுநாளில் அவரது நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

விருது பெயர் மாற்றியதைப் போல ஸ்டேடியம் பெயரையும் மாத்துங்க: ட்விட்டரில் அதகளம்

நாட்டின் உயரிய விளையாட்டு விருதின் பெயரை பிரதமர் மோடி மாற்றியிருப்பதைப் போலவே, மோடி ஸ்டேடியம், அருண் ஜெட்லி ஸ்டேடியம் என இருப்பதையும் மாற்ற வேண்டும் என ட்விட்டரில் எதிர்க்கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.

'மக்களை தேடி மருத்துவம்... நேற்றுவரை பயனடைந்தோர் 13,247 பேர்'

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்றுவரை 13 ஆயிரத்து 247 பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

திருப்பூரில் 26 இறைச்சிக் கடைகள் அகற்றம்: வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்

மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் அனுமதியின்றிச் செயல்பட்ட 26 இறைச்சிக் கடைகள் அகற்றப்பட்டுவிட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் மாநகராட்சி அறிக்கைத் தாக்கல்செய்ததை அடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

பாலியல் வழக்கு: 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது

பாலியல் வழக்கில் 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரை சென்னையில் கைதுசெய்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைதுசெய்து அவரிடமிருந்து எட்டு வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.

எம்.சி. சம்பத்துக்கு துரோகம் செய்யவில்லை - அய்யனார் சாமி மீது அதிமுக பொறுப்பாளர் சத்தியம்

முன்னாள் அமைச்சருக்கு நான் துரோகம் செய்யவில்லை என அதிமுக பொறுப்பாளர் கந்தன் அய்யனார் சாமி மீது சத்தியம் செய்யும் காணொலி வைரலாகிவருகிறது.

கும்பமேளாவில் கரோனா சோதனை செய்த ஆய்வகங்களில் திடீர் ரெய்டு: வெளியான திடுக்கிடும் தகவல்

ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் போலியாக கரோனா பரிசோதனை நடத்திய ஐந்து ஆய்வகங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. இச்சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

நாட்டில் புதிதாக 38,628 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 38 ஆயிரத்து 628 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் கோல்ஃப் போட்டி: அதிதி அசோக் அதிர்ச்சித் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.