ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - TOP TEN NEWS

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தினைக் காணலாம்.

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 20, 2021, 7:13 AM IST

1. புதிய கட்சி தொடங்கும் அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2. இன்று உங்கள் ராசிக்கு? - அக்டோபர் 20

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

3. அக்டோபர் 20 முக்கியத் தகவல்கள் #EtvBharatNewsToday

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்குக் காணலாம்.

4. பெட்ரோல் ரூ.200 ஐ தாண்டினால் பைக்கில் 3 பேர் செல்ல அனுமதி...!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 200 ரூபாயைத் தாண்டினால் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்ல அனுமதி பெற்றுத்தரப்படும் என அம்மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிடா தெரிவித்துள்ளார்.

5. 1,200 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்துக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசி காவல் துறையினரால் பறிமுதல்செய்யப்பட்டது.

6. எகிப்தில் முதல்முறையாக பெண்கள் நீதிபதிகளாக பொறுப்பேற்பு

அதிபரின் சீர்திருத்த நடவடிக்கையால் எகிப்து நாட்டில் 98 பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

7. விரைவில் பனிப்பாறைகள் இல்லா ஆப்ரிக்கா - காலநிலை மாற்றத்தால் அபாயம்

அடுத்த இருபது ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் உள்ள பனிப்பாறைகள் அழிந்து போகும் அபாயம் உள்ளதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

8. பாலு மகேந்திரா துணைவியாருக்கு இன்று பிறந்தநாள்

நடிகை மௌனிகா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவரது ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

9. டிப்ஸ்.. பச்சிளம் குழந்தை, தாய்மார்களின் தோல் பராமரிப்பு!

பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் தோல் பராமரிப்பு குறித்த டிப்ஸ் இதோ.

10. Exclusive சொமெட்டோ சர்ச்சை - பாதிக்கப்பட்டவரின் வீடியோ பதிவு

சொமெட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் (விகாஷ்) இந்தி குறித்து பேசிய கருத்து சர்ச்சையாகி சமூக வலைதளங்களில் வலுவான கண்டனக் குரல் எழுந்தது. இதையடுத்து இன்று சொமெட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்து தமிழில் அறிக்கை வெளியிட்டது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் விகாஷ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக வீடியோ பதிவு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.