ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - சக்தி மசாலா நிறுவனம்

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திகள் இதோ.

Top 10 news @ 7 PM
Top 10 news @ 7 PM
author img

By

Published : May 16, 2021, 7:08 PM IST

மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றித் தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடுகள்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கான பின்வரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளது.

’நாள்தோறும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைவது ஏன்...’ - ப சிதம்பரம் கேள்வி

நாள்தோறும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவது ஏன் என மத்திய அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 3000 கி.லிட்டர் ஆக்ஸிஜன்

சென்னையில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு 3000 கி.லிட்டர் ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டது.

மும்பையிலிருந்து சென்னை வந்தடைந்த 1.2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள்!

சென்னை : மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 1.2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.

5 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்

ஈரோடு: சக்தி மசாலா நிறுவனம் சார்பில், ஐந்து கோடி ரூபாய் கரோனா நிவாரண நிதியாக தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

'ராஜா போல வாழனுமா...' - ரோஜாப்பூ கொடுத்து போலீசார் அட்வைஸ்!

மதுரை: ஊரடங்கை மீறி வெளியே வரும் நபர்களுக்கு கையில் ரோஜாப்பூ கொடுத்த காவல் துறையினர் அறிவுரை வழங்கி, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

போக்சோ வழக்கில் கைதான நபர்: சடலமாக மீட்பு

கோயம்புத்தூர்: போக்சோ வழக்கு பதியப்பட்ட நபர் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கண்டு எடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல் துறையினர் அவரது இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி நிலமோசடி கும்பல்மீது பாய்ந்தது வழக்கு; சிக்கும் பெண் சார் பதிவாளர்

மத்திய அரசின் வசமுள்ள தனியார் நிறுவனத்தின் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த பெண் சார்பதிவாளர், அவருக்கு உறுதுணையாக இருந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

இந்தியாவில் கரோனா தொற்று காட்டுத்தீ போல் பரவிவரும் சூழலில், சுகாதாரத்தையும் சத்தான உணவு முறையையும் கடைபிடிப்பது மிகுந்த சவாலாக உள்ளது.

மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா: படப்பிடிப்பு நிறுத்தம்

பூந்தமல்லி அருகே நடைபெற்று வந்த மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிக்பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.