ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - etv bharat top 10 news

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்...

etv-bharat-tamil-top-10-news
etv-bharat-tamil-top-10-news
author img

By

Published : Dec 13, 2020, 7:14 PM IST

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரின் உடல்நிலை முன்னேற்றம்- மருத்துவ நிர்வாகம்

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்ஜியின் உடல்நிலை முன்னேற்றமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

அமித் ஷா வீட்டின் வெளியே போராட்ட முயற்சி... ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது!

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் வெளியே போராட்டம் நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம்

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

டிசம்பர் 18இல் ஆளுநர் மாளிகை முற்றுகை - பி.ஆர்.பாண்டியன்

டிசம்பர் 18ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

’அதிமுக தலைமையில் மெகா கூட்டணி’: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக தலைமையில் அமையும் மெகா கூட்டணியில், தற்போது திமுகவில் இருப்பவர்களும் வந்து இணைவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

முறைமாறி திருமணம்: கணவன் கொலை, மனைவி தற்கொலை

திருநெல்வேலி: முறைமாறி திருமணம் செய்துகொண்ட இளைஞர் கொலை செய்யப்பட்டதால், அவரது மனைவி மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

சேலம்: வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணமும் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

சித்ராவின் முதல் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, ரசிகர்கள் வேதனை

அண்மையில் தற்கொலையால் உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ரா கதாநாயகியாக நடித்த 'கால்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (டிச.13) வெளியானது. ஆனால், அதனை கொண்டாட அவர் உயிருடன் இல்லை என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பகலிரவு டெஸ்ட்: பிளேயிங் லெவனை தேர்வு செய்த வார்னே!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டிகான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தேர்வு செய்துள்ளார்.

ஜெயம் ரவி ரசிகர்களுக்கு ட்ரீட்: பூமி படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் 25ஆவது படமான பூமி திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.