ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7PM - சன்னி லியோன் வேண்டுகோள்

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7PM

author img

By

Published : May 14, 2021, 7:24 PM IST

மாநகராட்சி மயானங்களில் உடல்களை எரியூட்ட லஞ்சம் பெற்றால் சஸ்பெண்ட்

சென்னை: மயானங்களில் எந்த இடத்திலும் ஊழல் இருக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார்.

'பூங்கொத்தோ , பொன்னாடையோ வேண்டாம்' - புத்தகம் கேட்கும் ஸ்டாலின்

தன்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்த்து புத்தகம் வழங்கினால் போதும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குற்றப்பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள்

நாட்டில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

'ஒன்றிணைவோம் வா... வென்றிடுவோம் வா...!' திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

கரோனா பேரிடர் காலத்தில் திமுகவினர் மக்களுக்கு உதவ வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆக்ஸிஜன் பிரச்னை 2 நாட்களில் தீர்க்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்

வேலூரை பொறுத்தரை 100 நோயாளிக்கு ஆக்ஸிஜன் அனுப்பினால் அது வருவதற்குள் 150 நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகவே ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது.

தனியார் ஆம்புலன்ஸூக்கு அதிகப் பணம் கொடுக்காதீர்கள்... இவ்வுளவுதான் கட்டணம்'

சென்னை: தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இனி, ஆம்புலன்ஸ் சேவைக்கு அதிகப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

13 மளிகைப்பொருள்களுக்கான ஒப்பந்தபுள்ளி

கரோனா பெருந்தொற்றின் காரணமாக அரசால் அறிவிக்கப்பட்ட 13 மளிகை பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பு வழங்குவதற்காக தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் குறுகிய ஒப்பந்தம் கோரியுள்ளது.

’குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க திமுக முயற்சித்தது கிடையாது’

புதுச்சேரி: திமுக எப்போதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சித்தது கிடையாது என்று புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.

'பாகுபலி'...'கேஜிஎஃப்' வரிசையில் இணைந்த அல்லு அர்ஜூனின் 'புஷ்பா'!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் 'புஷ்பா' படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.

அன்பைப் பரப்புங்கள்: சன்னி லியோன் வேண்டுகோள்

மும்பை: நடிகை சன்னி லியோன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும்; முகக்கவசம் அணியுமாறும் சமூக வலைதளம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.