ETV Bharat / city

3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm - advocates

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

E TV BHARAT Top 10 news @ 3 PM on july 15

author img

By

Published : Jul 15, 2021, 2:56 PM IST

வாரணாசியில் பிரதமர் மோடி- யோகி அரசுக்கு பாராட்டு!

கரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ளும் பொருட்டு யோகி தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு சிறப்பாக செயல்பட்டது, மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில் கவனம் செலுத்தியது, 500க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் ஆலைகள் அமைத்தது எனப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

கர்மவீரர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாள்: திருவுருப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாளான இன்று (ஜூலை 15) அவரது திருவுருப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டில் 202 வழக்கறிஞர்கள் தற்காலிக நியமனம்!

தமிழ்நாடு அரசின் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் 9 பேர் உள்பட 202 வழக்கறிஞர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

பாஜகவின் கொங்குநாடு கோரிக்கை: கட்சிக்குள் நிலவும் இரட்டை நிலைப்பாடு

பாஜக சார்பில் கொங்கு நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், பாஜக ஊடகப்பிரிவின் சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திட்டங்களுக்காக இயற்கையை அழிக்கக் கூடாது - அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

இயற்கையை அழித்து எந்த வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சொந்தக் கட்டடம் இல்லாத ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கட்டடம்!

சொந்தக் கட்டிடம் இல்லாத நியாயவிலைக் கடைகளுக்கு அரசு சார்பில் கட்டடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

லோன் வாங்கித் தருவதாக கூறி மோசடி!

பிரபல வங்கி நிறுவனத்திலிருந்து அழைப்பதுபோல செல்போனில் பேசி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிந்தியாவும் ஏர் இந்தியாவும் விற்பனைக்கு - சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

பாஜக அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியாவையும், அரசின் தனியார் மையக் கொள்கையையும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

111 நாடுகளில் டெல்டா வைரஸ் பாதிப்பு!

பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக்- பிரேசில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களுக்கு கரோனா!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் பிரேசில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 8 ஊழியர்களுக்கு கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.