ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1pm - 'ரியல்மி ஜிடி 5ஜி

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1pm

author img

By

Published : Jun 17, 2021, 1:11 PM IST

'ரூ. 61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம்' - முதலமைச்சர் அறிவிப்பு

டெல்டா விவசாயிகளுக்காக ரூ. 61 கோடி மதிப்பில் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயனடைவார்கள்.

முதலமைச்சருக்கு அச்சுறுத்தல்: இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கும் ஒன்றிய அரசு

ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்பு கோர்செல் எனும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு பாதுகாப்பு பிரிவே பாதுகாப்பளித்தது. காவல்துறை கண்காணிப்பாளர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இருவர், மூன்று காவல் ஆய்வாளர்கள் தலைமையில் இந்த பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது இப்படி தான்: சிபிஎஸ்இ விளக்கம்

பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறை?

அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டதை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் (ஜுன்.19) உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய திருவள்ளுவர் புகைப்படம்: காணாமல் போன காவி உடை!

பல்கலைக்கழக நிர்வாகம் காவி நிற உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை ஆடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை அங்கு மாட்டியுள்ளது.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை உயர் நிலைக்குழுவிற்கு வரும் 23ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.496 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, சவரன் 36 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 888 SoC பிராசஸரில் அறிமுகமான 'ரியல்மி ஜிடி 5ஜி'

ரியல்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'ரியல்மி ஜிடி 5ஜி' (Realme GT 5G) ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட சில நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

மைக்ரோசாஃப்டின் தலைவரானார் சத்யா நாதெள்ளா!

சிஇஓவாக இருந்த சத்யா நாதெள்ளா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.