ETV Bharat / city

வீதியில் தேங்கிய கழிவுநீர்: வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் குரோம்பேட்டைவாசிகள் தவிப்பு! - Chennai Latest Corporation News

சென்னை: குரோம்பேட்டை சாலையில் வெளியேறும் கழிவுநீரால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

வீதிகளில் தேங்கிய பாதாள சாக்கடை கழிவுநீர்
author img

By

Published : Nov 6, 2019, 8:36 AM IST

சென்னை அடுத்த குரோம்பேட்டை போஸ்டல் நகர் பல்லாவரம் நகராட்சிக்குள்பட்ட 22ஆவது வார்டு வரசித்தி விநாயகர் கோவில் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலை முழுவதும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பாதள சாக்கடை கழிவுநீர் கடந்த நான்கு நாள்களாக சாலை முழுவதும் தேங்கியுள்ளது.

வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. சாலைகளில் வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் உள்ள கிணறுகளில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வீதிகளில் தேங்கிய பாதாள சாக்கடை கழிவுநீர்

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பாதள சாக்கடை நீர் வெளியேறுவதை பலமுறை பல்லாவரம் நகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் இன்றுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வீடுகளுக்கு உள்ளேயிருந்து வெளியே வர முடியாத அவலநிலை உள்ளது. எனவே பல்லாவரம் நகராட்சி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:குரோம்பேட்டை சாலையில் உள்ள வீடுகளில் குடியேறும் பாதாள சாக்கடை கழிவு நீர், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தத்தளிக்கும் மக்கள், தொற்றுநோய் பரவும் அபாயம்Body:குரோம்பேட்டை சாலையில் உள்ள வீடுகளில் குடியேறும் பாதாள சாக்கடை கழிவு நீர், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தத்தளிக்கும் மக்கள், தொற்றுநோய் பரவும் அபாயம்

சென்னை அடுத்த குரோம்பேட்டை போஸ்டல் நகர் பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு வரசித்தி விநாயகர் கோவில் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகள் முழுவதும் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது, பாதள சாக்கடை கழிவுநீர் கடந்த நான்கு நாட்களாக சாலை முழுவதும் பரவி உள்ளது. வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கியும் தூர்நாற்றமும் வீசுகிறது. சாலைகளில் வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து தொற்றுநோய் பரவும் அபாயமும் வீடுகளில் உள்ள கிணறுகளில் கழிவுநீர் கலக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் பாதள சாக்கடை நீர் வெளியேறுவதை பலமுறை பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம் ஆனால் இன்றுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கபடவில்லை. வீடுகளுக்கு உள்ளே இருந்து வெளியே வர முடியாத அவலநிலை உள்ளது. எனவே பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்றவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.