ETV Bharat / city

‘நான் 11 படங்கள் நடித்துவிட்டேன்’ - முதலமைச்சருக்கு உதயநிதி பதில்! - உதயநிதி

சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நிச்சயம் வெற்று பெறுவார் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

உதயநிதி
author img

By

Published : Aug 4, 2019, 3:37 AM IST

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நிச்சயம் வெற்றிபெறுவார். நானும், கழக உடன்புறப்புகளும் கிராமம் தோறும் சென்று பரப்புரை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

மேலும் நான்கு படங்களில் நடித்துவிட்டு திமுகவில் உதயநிதி ஸ்டாலின் பதவி வாங்கிவிட்டார் என முதலமைச்சர் பேசிய கருத்து குறித்த கேள்விக்கு, நான் இதுவரை 11 படங்களில் நடித்துவிட்டேன். அதற்கு மேல் அவருக்கு பதில் கூற முடியாது எனத் தெரிவித்தார்.

Intro:வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெறும் உதயநிதி ஸ்டாலின் பேட்டிBody:வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெறும் உதயநிதி ஸ்டாலின் பேட்டி:-

சென்னை விமான நிலையத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் தொகுதியில் கண்டிப்பாக திமுக வெற்றி பெறும். வேலூர் தொகுதியில் 3 நாள் கிராம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்தேன். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நிச்சயமாக வெற்றி பெறுவார்.

தோல்வியை எப்படி தாங்கி கொள்வது என்று தெரியாமல் மண்டபத்திற்கு சீல் வைத்து உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் நான்கு படங்களில் மட்டுமே நடித்து இளைஞரணி பதவி பெற்று உள்ளார் முதல்வர் கருத்துக்கு

நான் 11 படங்கள் நடித்து உள்ளேன். இதற்கு மேல் முதலமைச்சருக்கு பதில் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.