ETV Bharat / city

கரோனா நிவாரண நிதி: திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி! - One crore rupees fund on behalf of DMK Foundation

சென்னை: கரோனா நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்
author img

By

Published : May 13, 2021, 1:01 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக நன்கொடை வழங்கமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் நிதி அளித்து வருகின்றனர்.

இதனிடையே முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

நேற்று இதே போல நடிகர் சிவக்குமார் குடும்பம் ஒரு கோடி நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.